பாடல் #5876
ஆதி தெய்வம் இயேசு
🔤 Aathi Theyvam Yesu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதி தெய்வம் இயேசு அன்பு தெய்வம் இயேசு அல்ஃபா ஒமேகா அவரே (2) இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு அல்ஃபா ஒமேகா தானே இயேசு (2) – (ஆதி) என்னை கருவினில் தெரிந்து கொண்டவர் என்னை பேர் சொல்லி அழைத்தவர் அவரே (2) சேற்றினில் கிடந்த என்னை தூக்கி எடுத்தவர் (2) என்னை மாற்றி மகிமை படுத்துகின்றவர் (2) – (இயேசு) வியாதிகளை போக்க வல்லவர் தீரா நோய்களையும் தீர்க்க வல்லவர் (2) பேய் பிசாசு தந்திரங்கள் அழிக்கவல்லவர் (2) நன்மை செய்பவராய் சுற்றிதிரிந்தவர் (2) மனித உருவில் வந்து உதித்தவர் மரித்து உயிர்த்து ஜெயித்து எழுந்தவர் (2) மண்ணுலகில் விண்ணவராய் இருந்து மகிழ்ந்தவர் (2) இன்று பரலோகத்தில் வீற்றி மகிழ்பவர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathi Theyvam Yesu Anpu Theyvam Yesu Alhpaa Omaekaa Avarae (2) Yesu Yesu Yesu Yesu Yesu Alhpaa Omaekaa Thaanae Yesu (2) – (aathi) Ennai Karuvinil Therinthu Kondavar Ennai Paer Solli Azhaitthavar Avarae (2) Saerrinil Kidandha Ennai Thookki Etutthavar (2) Ennai Maarri Makimai Patutthukindravar (2) – (yesu) Viyaathigalai Pokka Vallavar Theeraa Noykalaiyum Theerkka Vallavar (2) Paey Pisaasu Thanthiranggal Azhikkavallavar (2) Nanmai Seypavaraay Surrithirindhavar (2) Manidha Uruvil Vanthu Uthitthavar Maritthu Uyirtthu Jeyitthu Ezhundhavar (2) Mannulakil Vinnavaraay Irunthu Makizhndhavar (2) Inru Paralogatthil Veerri Makizhpavar (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
Bm D
D Em
Em D
B Em
Em G
G D Em
E D C Em
Em G D Em
Em G
D Em
E D C Em
Em G D Em
Em G
D Em
E D C Em
Em G D Em