பாடல் #5875
அடிமையல்ல இனி தனிமையல்ல
🔤 Atimaiyalla Ini Thanimaiyalla
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடிமையல்ல இனி தனிமையல்ல (2) தேவன் உன்னோடு இருக்கிறார் (2) தனிமையல்ல இனி தனிமையல்ல 1. தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் (2) தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் (2) நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் (2) 2. தாயின் கருவினிலே உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை (2) தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் (2) எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் (2) 3. பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும் பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் (2) உள்ளம்கையிலே உன்னை வரைந்தவர் (2) ராஜ முடியாக கையிலே வைத்துக் கொள்வார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atimaiyalla Ini Thanimaiyalla (2) Devan Unnotu Irukkiraar (2) Thanimaiyalla Ini Thanimaiyalla 1. Thanimaiyil Vaati Nindra Aakaaraik Kantu Kaankira Devanaaga Aadharittha Theyvam Avar (2) Thanimaiyil Vaatukindra Unnai Kaankinraar (2) Nicchayamaay Unnai Avar Kaividamaattaar (2) 2. Thaayin Karuvinilae Uruvaakum Munnae Peyar Solli Azhaitthavar Marappaaro Unnai (2) Thanimaiyil Siraiyilae Yosaeppotu Irundhavar (2) Ekipthin Athibathiyaay Unnathatthilae Amara Vaitthaar (2) 3. Perretuttha Thaay Thanthai Kaivittu Ponaalum Parama Thakappan Unnai Nicchayamaay Aadharippaar (2) Ullamkaiyilae Unnai Varaindhavar (2) Raaja Mutiyaaga Kaiyilae Vaitthuk Kolvaar (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Fm C Fm C# Bbm C C# C# C C Fm C# C Fm C C# Bbm C C Fm C# C Fm C C# Bbm C C Fm C# C Fm C C# Bbm C