பாடல் #5871
பிரசன்னம் தாரும் தேவனே
🔤 Pirasannam Thaarum Devanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: E Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரசன்னம் தாரும் தேவனே உந்தன் சமூகம் தாருமே இயேசுவே உந்தன் நாமத்தில் இந்நேரம் நாங்கள் கூடிவந்தோம் 1. பக்தர்கள் போற்றும் நாதா பரிசுத்த தேவன் நீரே கேருபீன்கள் சேராபீன் துதி பாடிடும் பரனே நின் பாதம் பணிகின்றோம் 2. நீரல்லால் இந்தப் பாரில் தஞ்சம் வேறோருவருமில்லை உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட சந்ததம் உம் அருள் ஈந்திடும் 3. நல்மேய்ப்பர் இயேசு தேவா துன்பங்கள் நீக்கிடுமே ஆதி அன்பு என்னில் குன்றிடாமல் நிலைக்க நல் அருள் தந்திடுமே 4. தேவனே உந்தன் சமூகம் முன் செல்ல வேண்டுகிறேன் பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் 5. வானத்தில் தோன்றும் நாளில் உம்மைப் போல் மாறிடவே ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய் காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirasannam Thaarum Devanae Undhan Samoogam Thaarumae Yesuvae Undhan Naamatthil Innaeram Naanggal Kootivanthom 1. Paktharkal Porrum Naathaa Parisuttha Devan Neerae Kaerupeenkal Saeraapeen Thuthi Paatitum Paranae Nin Paadham Panikinrom 2. Neerallaal Indhap Paaril Thanjjam Vaeroruvarumillai Undhanin Samoogatthaal Ilaippaarida Sandhatham Um Arul Eenthitum 3. Nalmaeyppar Yesu Thaevaa Thunbanggal Neekkitumae Aathi Anpu Ennil Kunritaamal Nilaikka Nal Arul Thanthitumae 4. Devanae Undhan Samoogam Mun Sella Vaentukiraen Paerinbam Ennaalum Pongkidavae Ummil Makizhnthu Naan Aananthippaen 5. Vaanatthil Thonrum Naalil Ummaip Pol Maaridavae Aavi Aathmaa Thaegam Maasartrathaay Kaatthida Karttharae Kenjsukinrom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Em Em C Em D Am D B Em Em B D Em Em C D B7 Em Em B D Em Em C D B7 Em Em B D Em Em C D B7 Em Em B D Em Em C D B7 Em Em B D Em Em C D B7 Em