பாடல் #5870
பிதாவே போற்றி
🔤 Pithaavae Porri
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவே போற்றி குமாரன் போற்றி ஆவியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி - 2 யேகோவாயீரே போற்றி போற்றி எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவாயீரே போற்றி போற்றி எல்லாமே பார்த்துக் கொள்வீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் (2) யேகோவா நிசியே போற்றி போற்றி எங்களுக்கு வெற்றி தருவீர் யேகோவா நிசியே போற்றி போற்றி எங்களுக்கு வெற்றி தருவீர் எங்களுக்கு வெற்றி தருவீர் யேகோவா ஷாலோம் போற்றி போற்றி சமாதானம் தருகின்றீர் யேகோவா ஷாலோம் போற்றி போற்றி சமாதானம் தருகின்றீர் சமாதானம் தருகின்றீர் யேகோவா ராஃபா போற்றி போற்றி எங்களுக்கு சுகம் தருவீர் யேகோவா ராஃபா போற்றி போற்றி எங்களுக்கு சுகம் தருவீர் எங்களுக்கு சுகம் தருவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavae Porri Kumaaran Porri Aaviyae Porri Porri Porri Porri Porri Porri Porri - 2 Yaekovaayeerae Porri Porri Ellaamae Paartthuk Kolveer Yaekovaayeerae Porri Porri Ellaamae Paartthuk Kolveer Ellaamae Paartthuk Kolveer (2) Yaekovaa Nisiyae Porri Porri Enggalukku Verri Tharuveer Yaekovaa Nisiyae Porri Porri Enggalukku Verri Tharuveer Enggalukku Verri Tharuveer Yaekovaa Shaalom Porri Porri Samaathaanam Tharukinreer Yaekovaa Shaalom Porri Porri Samaathaanam Tharukinreer Samaathaanam Tharukinreer Yaekovaa Raahpaa Porri Porri Enggalukku Sugam Tharuveer Yaekovaa Raahpaa Porri Porri Enggalukku Sugam Tharuveer Enggalukku Sugam Tharuveer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Eb Dm Eb Dm Dm F Dm C Dm F C Dm Eb Dm Dm F Dm C Dm F C Dm Eb Dm Dm F Dm C Dm F C Dm Eb Dm Dm F Dm C Dm F C Dm Eb Dm