பாடல் #5868
பிஞ்சு போன உள்ளம் பிஞ்சு நானய்யா
🔤 Pinjsu Pona Ullam Pinjsu Naanayyaa
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிஞ்சு போன உள்ளம் உள்ள பிஞ்சு நானய்யா தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா – 2 வஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யா அஞ்சி நிற்கும் எனக்கு தான் துணைதான் நீரே ஐயா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா – 2 பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா – 2 புல்லுள்ள இடத்தில் மேய்க்கும் மேய்ப்பன் நீர் ஐயா – 2 ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யா உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா – 2 கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா – 2 சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா – 2 ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா உலகம் நேசம் எனக்கு இனி வேண்டாம் இயேசய்யா உண்மையான உந்தன் அன்பு போதும் இயேசய்யா – 2 உன் எண்ணம் ஏக்கம் எல்லாமே நீர்தான் இயேசய்யா – 2 உம் வருகையிலே என்னை சேர்த்துக் கொள்ளும் ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா ஏசய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pinjsu Pona Ullam Ulla Pinjsu Naanayyaa Thanjjamae Neerthaan Endhan Aesaiyyaa – 2 Vanjjanai Nirandha Indha Ulakil Thaanayyaa Anjsi Nirkum Enakku Thaan Thunaithaan Neerae Aiyaa Aesayyaa Aesayyaa Aesayyaa Aesayyaa Kaanum Idam Ellaam Kaanal Neer Aiyaa Thaagam Theerkkum Jeevanathi Neerthaan Yesayyaa – 2 Pasi Theerkkum Jeeva Appam Neerthaan Yesayyaa – 2 Pullulla Idatthil Maeykkum Maeyppan Neer Aiyaa – 2 Aesayyaa Aesayyaa Aesayyaa Aesayyaa Sulakinaal Putaikkappatta Kothumai Naanyyaa Udhari Thallappatta Kuppai Naanayyaa – 2 Kathari Undhan Paadham Vanthaen Aesayyaa – 2 Sidhariya Enakku Vaazhvu Thantheer Aesayyaa – 2 Aesayyaa Aesayyaa Aesayyaa Aesayyaa Ulakam Naesam Enakku Ini Vaentaam Yesayyaa Unmaiyaana Undhan Anpu Pothum Yesayyaa – 2 Un Ennam Aekkam Ellaamae Neerthaan Yesayyaa – 2 Um Varukaiyilae Ennai Saertthuk Kollum Aesayyaa Aesayyaa Aesayyaa Aesayyaa Aesayyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C Eb Fm Ab C Fm Eb Cm Fm Fm Eb Cm Fm Fm Bbm Eb Ab C Bbm Eb Ab Bbm Fm Fm Eb Cm Fm Fm Bbm Eb Ab C Bbm Eb Ab Bbm Fm Fm Eb Cm Fm Fm Fm Bbm Eb Ab C Bbm Bbm Eb Ab Bbm Fm Fm Eb Cm Fm