பாடல் #5867
பிசாசனவன் தோற்றுப்போனவன்
🔤 Pisaasanavan Thorrupponavan
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிசாசானவன் தோற்றுப் போனவன் சிலுவையில் அவன் தலை நசுங்கினதே வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2 வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2 சிலுவையிலே இயேசு நமக்குத் தந்தார்-2 பிசாசானவன் நம் காலின் கீழே தேவ பிள்ளை மேல் அவனுக்கு அதிகாரமில்லை ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை துதிக்கும் போது அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் பிசாசானவன் பொய்யன் தானே அவனின் வார்த்தைகள் நம்ப வேண்டாம் சத்திய ஆவி நமக்குள்ளே - 2 சகலமும் போதித்து நடத்திடுவார் - 2 ஆவியானவர் என் மேலே இருக்கிறார் அனுதினமும் என்னை நடத்துகிறார் பரிசுத்த அக்கினி எனக்குள்ளே - 2 அணைத்திட யாராலும் முடியாது - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pisaasaanavan Thorrup Ponavan Siluvaiyil Avan Thalai Nasungkinathae Vallamaiyum Athikaaram Nam Kaiyilae-2 Vallamaiyum Athikaaram Nam Kaiyilae-2 Siluvaiyilae Yesu Namakkuth Thanthaar-2 Pisaasaanavan Nam Kaalin Keezhae Thaeva Pillai Mael Avanukku Athikaaramillai Onru Saernthu Naam Yesuvai Thuthikkum Pothu Avan Kiriyaigalai Naam Azhitthidalaam Pisaasaanavan Poyyan Thaanae Avanin Vaartthaigal Namba Vaentaam Satthiya Aavi Namakkullae - 2 Sakalamum Pothitthu Natatthituvaar - 2 Aaviyaanavar En Maelae Irukkiraar Anuthinamum Ennai Natatthukiraar Parisuttha Akkini Enakkullae - 2 Anaitthida Yaaraalum Mutiyaathu - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm A Dm F C A Dm F C A Dm F C Gm Dm Dm Gm A Dm F C A Dm F C Gm Dm Dm Gm A Dm F C A Dm F C Gm Dm Dm Gm A Dm F C A Dm F C Gm Dm