பாடல் #5866
பாவியாகிய எந்தன் மேல்
🔤 Paaviyaakiya Endhan Mael
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவியாகிய எந்தன் மேல் இரக்கம் காட்டுங்க இறங்கி வாருங்க உம் சமூகம் தேடி ஓடி வருகின்றேன் என் கண்களை ஏறெடுக்க துணியாமல் வெட்கத்தோடு தலைகுனிந்து தவிக்கிறேன் என் கைகளை ஏறெடுக்க துணியாமல் தூரமாக துக்கத்தோட நிற்கின்றேன் உம் பிள்ளைகள் போல சுதந்திரமாய் உலகில் வாழ முடியாமல் பாவத்தோடு நிற்கிறேன் உம் பிள்ளைகளோடு இணைந்து உம்மை ஆராதிக்க வாஞ்சை இருந்தும் முடியாமல் தவிக்கிறேன் நான் ஆயக்காரனாய் இருந்தாலும் நீர் என்னை உண்டாக்கிய தேவன் ஒருவரே எனக்காகவே இயேசுவையே அனுப்பினீர் என் பாவம் நீக்கிப் புது வாழ்வை தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaviyaakiya Endhan Mael Irakkam Kaattungga Irangki Vaarungga Um Samoogam Thaeti Oti Varukinraen En Kankalai Aeretukka Thuniyaamal Vetkatthotu Thalaikuninthu Thavikkiraen En Kaigalai Aeretukka Thuniyaamal Thooramaaga Thukkatthoda Nirkinraen Um Pillaigal Pola Sudhanthiramaay Ulakil Vaazha Mutiyaamal Paavatthotu Nirkiraen Um Pillaigalotu Inainthu Ummai Aaraathikka Vaanjsai Irunthum Mutiyaamal Thavikkiraen Naan Aayakkaaranaay Irunthaalum Neer Ennai Untaakkiya Devan Oruvarae Enakkaagavae Yesuvaiyae Anuppineer En Paavam Neekkip Puthu Vaazhvai Thaarum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Dm Gm F Eb D Gm Gm F Eb F Gm Gm F Eb F Gm Gm Gm F Eb F Gm Gm Gm F Eb F Gm Gm F Eb F Gm Gm F Eb F F Gm