பாடல் #5863
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
🔤 Paavikku Pugalidam Yesu Iratsakar
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே 1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசுக்காகவே கர்த்தன் இயேசுவை கொலை செய்யவே கொண்டு போனாரே கொல் கொதா மலைக்கு இயேசுவை 2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல் குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார் பரிகாசமும் பசி தாகமும் படுகாயமும் அடைந்தாரே 3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட கிரீடம் முள்களில் பின்னி சூடிட இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார் இதைக் காணும் உள்ளம் தாங்குமோ 4. உலகத்தின் இரட்சகர் இயேசுவே உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார் தளராமல் நம்பி ஓடி வா 5. பாவ சாபங்கள் தீரா வியாதிகள் பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில் கண்டு நீ மனம் கலங்குவதேன் கர்த்தன் இயேசுவண்டை ஓடிவா 6. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே வாருங்கள் என்னண்டையில் என்கிறார் இளைப்பாறுதல் தரும் இயேசுவை இன்று தேடி நாடி நம்பி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavikku Pugalidam Yesu Iratsakar Paarinil Paliyaaga Maantaarae Parisuttharae Paavamaanaarae Paaramaana Siluvai Sumandhavarae 1. Kaattik Kotutthaan Muppathu Vellik Kaasukkaagavae Kartthan Yesuvai Kolai Seyyavae Kontu Ponaarae Kol Kothaa Malaikku Yesuvai 2. Kallar Matthiyil Oru Kallan Pol Kurtramartra Kiristhaesu Thongkinaar Parikaasamum Pasi Thaagamum Patukaayamum Atainthaarae 3. Kaalkal Kaigalil Aani Paaynthida Kireedam Mulkalil Pinni Sootida Rattha Vellatthil Kartthar Thongkinaar Ithaik Kaanum Ullam Thaangkumo 4. Ulakatthin Iratsakar Yesuvae Uyir Kotutthaar Uyirtthezhunthaar Thammai Nampinaal Unnaik Kaivitaar Thalaraamal Nampi Oti Vaa 5. Paava Saabanggal Theeraa Viyaathigal Pala Tholvigal Undhan Vaazhkkaiyil Kantu Nee Manam Kalangkuvathaen Kartthan Yesuvantai Otivaa 6. Varutthappattu Paaram Sumapporae Vaarunggal Ennantaiyil Enkiraar Ilaippaarudhal Tharum Yesuvai Inru Thaeti Naati Nampi Vaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em B Em Em D B Em Em Am B D Em Em Em B Em C Em Em Am D Em Em C D Em B Em C Em Em Am D Em (Em)Am B D Em Em B Em C Em Em Am D Em (Em)Am B D Em