பாடல் #5862
பாவி நான் உந்தன் கிருபை தான்
🔤 Paavi Naan Undhan Kirupai Thaan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி நான் உந்தன் கிருபை தான் என்னை இரட்சித்ததே என்னை இரட்சித்ததே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே (2) கல்லெறியும் மனிதர் என்னை சூழ்ந்து நின்றார்கள் பாவி இவன் மரிக்க வேண்டும் என்று சொன்னார்கள் படைத்தவரே உந்தன் நியாயத்தீர்ப்பு வேறன்றோ பாவியாம் என் மேல் கிருபை காட்டினீரன்றோ பாவி நான் உந்தன் கிருபை தான் என்னை இரட்சித்ததே என்னை இரட்சித்ததே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi Naan Undhan Kirupai Thaan Ennai Iratsitthathae Ennai Iratsitthathae En Devanae Yesuvae Paaviyai Enrum Thallaa Naesarae En Devanae Yesuvae Paaviyai Enrum Thallaa Naesarae (2) Kalleriyum Manidhar Ennai Soozhnthu Ninraarkal Paavi Ivan Marikka Vaentum Enru Sonnaarkal Pataitthavarae Undhan Niyaayattheerppu Vaeranro Paaviyaam En Mael Kirupai Kaattineeranro Paavi Naan Undhan Kirupai Thaan Ennai Iratsitthathae Ennai Iratsitthathae En Devanae Yesuvae Paaviyai Enrum Thallaa Naesarae En Devanae Yesuvae Paaviyai Enrum Thallaa Naesarae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D Em
Em C Am
Am Cm
C G Em B7 Em
C D
G Em B7 Em C
C D G
G Bm
C D
G Bm
C D
Cm
Cm G D
Cm
G D
A E F#m
F#m D Bm
Bm Dm
D A F#m C#7 F#m
D E
A F#m C#7 F#m D
D E A