பாடல் #5861
பாவம் போக்கும் நதி ஜீவ தேவ நதி
🔤 Paavam Pokkum Nathi Jeeva Thaeva Nathi
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் போக்கும் நதி ஜீவ தேவ நதி பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி சுத்திகரிக்கும் நதி (2) பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைக்கச் செய்தீர் (2) பாரினில் வந்தீரைய்யா எங்கள் பாவங்கள் போக்கிடவே (2) இயேசைய்யா உம் இரத்தம் எங்கள் பாவங்கள் போக்கிடுதே (2) நித்திய ஜீவன் பெற சுத்திகரிக்குதைய்யா (2) வறண்ட நிலத்திலே நீர் ஆறுகள் உண்டாக்குவீர் (2) தாகமுள்ளவனுக்கு ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் (2) கன்மலையிலிருந்து நீர் தண்ணீரை வரவழைத்தீர் (2) கசந்த மாராவை மதுரமாய் மாற்றிடுவீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Pokkum Nathi Jeeva Thaeva Nathi Paavanggal Saabanggal Yaavaiyum Neekki Sutthigarikkum Nathi (2) Paavatthirku Maritthu Neethikku Pizhaikkach Seytheer (2) Paarinil Vantheeraiyyaa Enggal Paavanggal Pokkidavae (2) Yesaiyyaa Um Rattham Enggal Paavanggal Pokkituthae (2) Nitthiya Jeevan Pera Sutthigarikkuthaiyyaa (2) Varanda Nilatthilae Neer Aarugal Untaakkuveer (2) Thaagamullavanukku Jeevatthanneer Kotuppeer (2) Kanmalaiyilirunthu Neer Thanneerai Varavazhaittheer (2) Kasandha Maaraavai Mathuramaay Maarrituveer (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm C F C Dm C Am C Dm Dm Am Dm Bb C Dm Dm Gm C Dm Dm Am Dm Bb C Dm Dm Gm C Dm Dm Am Dm Bb C Dm Dm Gm C Dm Dm Am Dm Bb C Dm Dm Gm C Dm