பாடல் #5859
பாவம் போக்க தன்னை
🔤 Paavam Pokka Thannai
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் போக்க தன்னை பலியாய் ஈந்த இயேசுவை நாடு பாவ வழியை விடவே மீட்பர் இயேசு வழியை நாடு பாரில் பாடுகள் சகித்து சிலுவை சுமந்த இயேசுவை நாடு பாசத்துடனே மோட்சம் சேர்க்கும் பரமன் அருளை நாடு நாடு - நாடு - நாடு - நாடு – நாடு இயேசுவை நாடு நாடு - நாடு - நாடு - நாடு இயேசு வழியில் நாடு கண்ணை இமைகள் காப்பது போல காத்திடும் கர்த்தனை பாடு உண்னம மீப்பு தரவே இயேசு உயிர்த்தெழுந்தாரே பாடு எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன் உன்னிடம் வருவார் பாடு எண்ணில்லாத நன்றி செலுத்தி இறைவன் புகழைக் பாடு பாடு - பாடு - பாடு - பாடு - பாடு கர்த்தனை பாடு பாடு - பாடு - பாடு - பாடு - பாடு உயிர்த்தெழுந்தாரே பாடு - எண்ணமெல்லாம் உன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன் பாடியே தாளம் போடு தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி இருக்கைத் தாளம் போடு இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே புகழ் மாலைகள் போடு இன்னிசை முழங்க கரங்களை உயர்த்தி அல்லேலூயா போடு போடு - போடு - போடு - போடு – போடு தாள்ம் போடு போடு - போடு - போடு - போடு – இருக்கை தாளம் போடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Pokka Thannai Paliyaay Eendha Yesuvai Naatu Paava Vazhiyai Vidavae Meetpar Yesu Vazhiyai Naatu Paaril Paatugal Sakitthu Siluvai Sumandha Yesuvai Naatu Paasatthudanae Motsam Saerkkum Paraman Arulai Naatu Naatu - Naatu - Naatu - Naatu – Naatu Yesuvai Naatu Naatu - Naatu - Naatu - Naatu Yesu Vazhiyil Naatu Kannai Imaigal Kaappathu Pola Kaatthitum Kartthanai Paatu Unnama Meeppu Tharavae Yesu Uyirtthezhunthaarae Paatu Ennamellaam Niraindha Kartthan Unnidam Varuvaar Paatu Ennillaadha Nanri Selutthi Iraivan Pugazhaik Paatu Paatu - Paatu - Paatu - Paatu - Paatu Kartthanai Paatu Paatu - Paatu - Paatu - Paatu - Paatu Uyirtthezhunthaarae Paatu - Ennamellaam Unnai Pelatthaal Nirappum Iraivan Paatiyae Thaalam Potu Than Arul Thanthitum Paramanaip Porri Irukkaith Thaalam Potu Innalkal Agarriya Yesuvai Naatiyae Pugazh Maalaigal Potu Innisai Muzhangga Karanggalai Uyartthi Allaelooyaa Potu Potu - Potu - Potu - Potu – Potu Thaalm Potu Potu - Potu - Potu - Potu – Irukkai Thaalam Potu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am Em C F G Em G C F C F Em C Am C Em G C Em Dm G C F C F G C C F G Em C F C C Am Em C F G Em G C F C F Em C Am C Em G C Em Dm G C F C F G C C F G Em C F C C Am Em C F G Em G C F C F Em C Am C Em G C Em Dm G C F C F G C C F G Em C F C