பாடல் #5856
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
🔤 Paava Mannippin Nicchayatthai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத் தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார் முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார் நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே) வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் - நீ இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavamannippin Nicchayatthai Perruk Kolla Vaentum Paralogatthil Or Idam Nee Pera Vaentum Yesu Tharukiraar Inru Tharukiraar Adharkaagath Thaan Siluvaiyilae Rattham Sinthi Vittaar Mudhan Mudhalaay Devanukku Ugandhathaith Thaetu Pinpu Ellaamae Unakku Saertthuth Thanthituvaar Nee Thaetum Nimmathi Yesu Tharukiraar Nee Naatum Vitudhalai Avaridam Untu Varutthappattu Paaranggal Sumakkindra Makanae (lae) Varuvaayaa Yesu Inru Vaazhvu Thanthituvaar - Nee Rattham Sinthudhal Illaamal Paava Mannippillai Yesuraajaa Naamam Illaamal Iratsippum Illai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
Bb F
Bb F
F Bb Eb F
Eb
F
F C7 F
Bb Csus4 F
F C7 F
Bb Csus4 F
F C7 F
Bb Csus4 F
F C7 F
Bb Csus4 F