பாடல் #5849
பார்க்க கூடாத இடத்தை
🔤 Paarkka Kootaadha Idatthai
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்க்க கூடாத இடத்தை நான் பார்க்கிறேன் நிற்க கூடாத இடத்தில் நான் நிற்கிறேன் செய்யக்கூடாத காரியத்தை செய்கிறேன் தேவனே கிருபையால் என்னை தாங்கிடும் – 2 யாரை நான் பிரியப்படுத்துவேன் மனுஷரையா என் இயேசுவையா? இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால் தேவனோடு வாழக்கூடுமோ – 2 யாருக்காக சேவை செய்வேன் உலகத்துக்கா தேவ ராஜ்யத்திற்கா இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே நீரே நித்தியமானவர் யாரை நான் நம்பி வாழ்வேன் மனுஷரையா என் இயேசுவையா எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை எப்படி மறந்து வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarkka Kootaadha Idatthai Naan Paarkkiraen Nirka Kootaadha Idatthil Naan Nirkiraen Seyyakkootaadha Kaariyatthai Seykiraen Devanae Kirupaiyaal Ennai Thaangkitum – 2 Yaarai Naan Piriyappatutthuvaen Manusharaiyaa En Yesuvaiyaa? Indha Manushanai Naan Piriyappatutthinaal Devanotu Vaazhakkootumo – 2 Yaarukkaaga Saevai Seyvaen Ulakatthukkaa Thaeva Raajyatthirkaa Indha Vaanam Poomi Ozhinthupokumae Neerae Nitthiyamaanavar Yaarai Naan Nampi Vaazhvaen Manusharaiyaa En Yesuvaiyaa Enakkaaga Maritthu Uyirttha Yesuvai Eppati Maranthu Vaazhvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D D Em Em D D Em C G C Em D Bm Em Em C Em D Em Em D D C D Em Em C Em D Em Em D C D Em Em C Em D Em Em D C D Em