பாடல் #5846
பாரமில்லையா பாரமில்லையா
🔤 Paaramillaiyaa Paaramillaiyaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரமில்லையா பாரமில்லையா தேசம் அழிகின்றது யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன் என்ற சத்தம் தொனிக்கின்றது கிருபை வாசல் அடைகிறதே நியாயத் தீர்ப்பு நெருங்கிடுதே இந்த நாளில் மௌனமாயிருந்தால் அழிவு என்பது நிச்சயமே (2) சேனையாய் எழும்புவோம் யுத்தகளத்தில் (2) அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே புறப்படுவோம் அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே ஜெபித்திடுவோம் எங்கள் பாரதம், எங்கள் பாரதம் இயேசுவின் பாரதம் எங்கள் பாரதம், எங்கள் பாரதம் இயேசுவின் பாரதம்(4) திறப்பில் நின்று சுவரை அடைக்க தேவன் தேடும் மனிதன் எங்கே (2) கண்ணீர் சிந்த ஆளில்லை கதறி ஜெபிக்க ஆளில்லை (2) யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன் (2) என்ற சத்தம் தொனிக்கின்றதே (2) அறுவடையின் காலமெல்லாம் முடங்கி கிடப்பது நியாயம் தானா (2) பாதங்கள் வெண்கலமாகும் இடைவிடாமல் போரடி (2) வாயில் துதியும் கையில் பட்டயம் எழுந்து நின்று போரடிப்போம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaramillaiyaa Paaramillaiyaa Thaesam Azhikindrathu Yaarai Anuppuvaen Yaarai Anuppuvaen Endra Sattham Thonikkindrathu Kirupai Vaasal Ataikirathae Niyaayath Theerppu Nerungkituthae Indha Naalil Maunamaayirunthaal Azhivu Enbathu Nicchayamae (2) Saenaiyaay Ezhumpuvom Yutthakalatthil (2) Azhiyum Koti Maandharai Meetka Inrae Purappatuvom Azhiyum Koti Maandharai Meetka Inrae Jepitthituvom Enggal Paaratham, Enggal Paaratham Yesuvin Paaratham Enggal Paaratham, Enggal Paaratham Yesuvin Paaratham(4) Thirappil Ninru Suvarai Ataikka Devan Thaetum Manidhan Engkae (2) Kanneer Sindha Aalillai Kathari Jepikka Aalillai (2) Yaarai Anuppuvaen Yaarai Anuppuvaen (2) Endra Sattham Thonikkindrathae (2) Aruvataiyin Kaalamellaam Mudangki Kidappathu Niyaayam Thaanaa (2) Paadhanggal Venkalamaakum Itaivitaamal Porati (2) Vaayil Thuthiyum Kaiyil Pattayam Ezhunthu Ninru Poratippom (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am G Dm Am Am G Dm G Am Dm Am Dm Dm Am Dm E C F Am Am G G Am G Am Dm E Am G Am G Am Dm E Am Am G Em C C Dm Em Am Am C Em Am C G E Am C G Dm G Am G C E Am Am C Em Am C G E Am C G Dm G Am G C E Am