பாடல் #5845
பாரத தேசத்தின் ராஜா நீரே ஆ அல்லேலூயா
🔤 Paaratha Thaesatthin Raajaa Neerae Aa Allaelooyaa
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரத தேசத்தின் ராஜா நீரே ஆ அல்லேலூயா பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே ஆ அல்லேலூயா இந்திய தேசத்தின் இரட்சகரே அல்லே அல்லேலூயா இந்தியர் எங்களை காப்பவரே ஆ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆ........லே.......அல்லே... அல்லேலூயா பெருமழையின் சத்தம் கேட்டிடுதே எழுப்புதல் எங்கும் பற்றிடுதே இரட்ச்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதே அல்லே... அல்லேலூயா சாத்த்தானின் முகத்திரை கிழிந்திட்டதே சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே கர்த்தரே தெய்வம் என்று தேசமே கண்டதே அல்லே... அல்லேலூயா செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே இயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்கின்றதே அல்லே... அல்லேலூயா சாத்தானின் முகத்திறை கிழிந்திட்டாதே சாபங்கள் யாவும் தொலைந்திட்டாதே கர்த்தரே தெய்வம் என்று தேசமே கண்டதே அல்லே... அல்லேலூயா இயேசுவே வெற்றிபெற்றாரே இயேசுவே வெற்றிபெற்றாரே சாத்தன் சேனை தோற்றுபோனதே சாத்தன் சேனை தோற்றுபோனதே சிலுவை கொடி வெற்றிபெற்றதே இயேசு நாமம் மகிமைபட்டதே அக்கினியின் ஆவி ஊற்றப்பததே எழுப்புதலின் தீ பற்றிக்கொண்டதே .. 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆ........லே.......லூ......யா ஆ........லே.......லூ......யா ஆ........லே.......லூ......யா ஆ........லே.......அல்லே... அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaratha Thaesatthin Raajaa Neerae Aa Allaelooyaa Paar Porrum Enggal Theyvam Neerae Aa Allaelooyaa Inthiya Thaesatthin Iratsakarae Allae Allaelooyaa Inthiyar Enggalai Kaappavarae Aa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aa........lae.......allae... Allaelooyaa Perumazhaiyin Sattham Kaettituthae Ezhuppudhal Engkum Parrituthae Iratchsippu Perukida Sapai Nirampituthae Allae... Allaelooyaa Saatththaanin Mugatthirai Kizhinthittathae Saabanggal Yaavum Tholainthittathae Karttharae Theyvam Enru Thaesamae Kandathae Allae... Allaelooyaa Sevidarkal Yaavarum Kaetkinraarae Kurudarkal Yaavarum Paarkkinraarae Yesuvin Naamatthil Arpudham Natakkindrathae Allae... Allaelooyaa Saatthaanin Mugatthirai Kizhinthittaathae Saabanggal Yaavum Tholainthittaathae Karttharae Theyvam Enru Thaesamae Kandathae Allae... Allaelooyaa Yesuvae Verriperraarae Yesuvae Verriperraarae Saatthan Saenai Thorruponathae Saatthan Saenai Thorruponathae Siluvai Koti Verripertrathae Yesu Naamam Makimaibattathae Akkiniyin Aavi Oortrappathathae Ezhuppudhalin Thee Parrikkondathae .. 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aa........lae.......loo......yaa Aa........lae.......loo......yaa Aa........lae.......loo......yaa Aa........lae.......allae... Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G
G C G
G C G C D G
G C G C D G
G D C G
G D C A D
G D C G
G D C D G
G Em
G Em
Am F
C D G
G Em
G Em
Am F
C D G
G Em
G Em
Am F
C D G
G Em
G Em
Am F
C D G
B E
F# B
E
F# B
E
F# B
E
F# B
B E
F# B
B F# E B
B F# E F#
B F# E B
B F# E F# B