பாடல் #5841
பாதம் ஒன்றே வேண்டும்
🔤 Paadham Onrae Vaentum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன் நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய- சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்- வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்- போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும், நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்- நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல் ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்- பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன்-
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadham Onrae Vaentum - Indhap Paaril Enakku Marraethum Vaentaam -un Naadhanae, Thungga Mey-vaedhanae ,pongkunar Kaadhaludan Thuyya-thoodhar Thozhunj Seyya- Seerum Puyalinaal-vaarithi Pongkidap Paaril Natanthaarpol-neermael Natandha Un- Veesum Kamazh Konda-vaasanaith Thailatthai Aasaiyudan-mari-poosip Panindha Por- Pokkidamartra Em Aakkinai Yaavaiyum, Neekkidavae Maran-thookki Natandha Nar- Naanilatthor Uyar-vaan Nilath Thaeraval Aani Thulaitthidath-thaanae Kotuttha Un- Paadham Ataindhavark-kaadharavaayp Pira Saadham Arul Yaesu-naadhanae, Enrum Un-
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm
G F A7
G C F Dm
Am G Dm
G C F Dm
Am G Dm
G C F Dm
Am G Dm
G C F Dm
Am G Dm
G C F Dm
Am G Dm
G C F Dm
Am G Dm