பாடல் #5837
பாடுவேன் நான் அவர் நல்லவரே
🔤 Paatuvaen Naan Avar Nallavarae
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவேன் நான் (பாடுவேன் நான்) அவர் நல்லவரே (நல்லவரே) வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்) அவர் வல்லவரே (வல்லவரே) 2 நீரே என் நீதியின் தேவன் நீரே என் இரட்சிப்பின் தேவன் நீரே என்னை காண்கின்ற தேவன் நீரே என்னை காக்கின்ற தேவன் யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா நிசியே என்றும் ஜெயம் தருவீர் (2) யெகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே யேகோவா ஷம்மா என் துணையாளரே (2) யேகோவா ரூவா என் நல் மேய்ப்பரே யேகோவா ரஃப்பா சுகமளிப்பீர (2) அல்லேலூயா அல்லேலூயா (4) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (5)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvaen Naan (paatuvaen Naan) Avar Nallavarae (nallavarae) Vaazhtthuvaen Naan (vaazhtthuvaen Naan) Avar Vallavarae (vallavarae) 2 Neerae En Neethiyin Devan Neerae En Iratsippin Devan Neerae Ennai Kaankindra Devan Neerae Ennai Kaakkindra Devan Yaekovaa Yeerae Ellaam Paartthuk Kolveer Yaekovaa Nisiyae Enrum Jeyam Tharuveer (2) Yekovaa Shaalom Enakku Samaathaanamae Yaekovaa Shammaa En Thunaiyaalarae (2) Yaekovaa Roovaa En Nal Maeypparae Yaekovaa Rahppaa Sugamalippeera (2) Allaelooyaa Allaelooyaa (4) Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (5)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G
F
C
G
D
Am G
D
Am G
G
F
C
G
G
F
C
G
G
F
C
G
D
Am G
D
Am G