பாடல் #5836
பாடுவேன் நான்
🔤 Paatuvaen Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவேன் நான் நீர் செய்ததை எண்ணி துதிப்பேன் நான் நீர் தந்ததை எண்ணி இயேசுவை உயர்த்துவேன் மனதார உயர்த்துவேன் ஆராதிப்பேன் உம்மையே மென்மேலும் உயர்த்துவேன் உயர்த்திப் பாடுவேன் அடைப்பட்ட வாசல்களை உம் வல்லமை திறந்திட்டதே திறந்த வாசலைமுன் வைத்தீரே உம்மை மென்மேலும் உயர்த்துவேன் ஆராதிப்பேன் உம்மையே மென்மேலும் உயர்த்துவேன் உயர்த்திப் பாடுவேன் புதியதை காணச்செய்தீர் அரியதை எனதாக்கினீர் தூரத்தில் கண்டதை அருகில் தந்தீர் எல்லாமே புதிதாக்கினீர் ஆராதிப்பேன் உம்மையே மென்மேலும் உயர்த்துவேன் உயர்த்திப் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvaen Naan Neer Seythathai Enni Thuthippaen Naan Neer Thandhathai Enni Yesuvai Uyartthuvaen Manathaara Uyartthuvaen Aaraathippaen Ummaiyae Menmaelum Uyartthuvaen Uyartthip Paatuvaen Ataippatta Vaasalkalai Um Vallamai Thiranthittathae Thirandha Vaasalaimun Vaittheerae Ummai Menmaelum Uyartthuvaen Aaraathippaen Ummaiyae Menmaelum Uyartthuvaen Uyartthip Paatuvaen Puthiyathai Kaanachseytheer Ariyathai Enathaakkineer Thooratthil Kandathai Arukil Thantheer Ellaamae Puthithaakkineer Aaraathippaen Ummaiyae Menmaelum Uyartthuvaen Uyartthip Paatuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm G D A Em A Em A D G A D Em A Em A D Em F#m D Em A F#m Bm A D Em A D G A D Em A Em A D Em F#m D Em A F#m Bm A D Em A D G A D Em A Em A