பாடல் #5835
பாடுவேன் அல்லேலூயா
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
Scale: E Minor
Beat: 2/4
🎸 Chords Available
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லேலூயா துதி அல்லேலூயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருகச் செய்வீர் (2) கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்த்திட வருபவரே - (2) பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர் (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Am D
D B / Em
Em Am
D B7 Em
Em
Am D B / Em
Em B D
B7 Em / G
Em B D
B7 Em / G
Em B D
B7 Em / G