பாடல் #5832
பாக்கியமே பெரும் சிலாக்கியமே
🔤 Paakkiyamae Perum Silaakkiyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாக்கியமே பெரும் சிலாக்கியமே இயேசுவின் சேவை பாக்கியமே எண்ணில்லா மாந்தர் இயேசுவைக் காண எங்கும் நற்செய்தி சாற்றிடுவோம் எட்டுத் திக்கும் இயேசுவை அறித்திடவே எழும்பியே சேவை புரிந்திடுவோம் எதிர்த்து நிற்கும் சேனை வென்று இயேசுவால் ஜெயமே ஏகிடுவோம் ஆத்தும தரிசனம் கண்டிடுவீர் ஆண்டவர் வார்த்தையை உணர்ந்திடுவீர் திறந்த வாசல் அடைபடுதே அதிக வேகம் சேவை செய்வோம் அழுகையும் புலம்பலும் தொனிக்கின்றதே அன்பரே தீவிரம் வருகின்றாரே வேதம் நிறைவேறும் காலமிதே சேவை புரிந்தே ஏகிடுவோம் சபைதனில் ஒரு மனம் காத்திடுவோம் பலமுள்ள தூண்களாய் விளங்கிடுவோம் அழிந்திடும் மாந்தரின் சேவைக்கென்றே அன்பரின் பாதம் படைத்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paakkiyamae Perum Silaakkiyamae Yesuvin Saevai Paakkiyamae Ennillaa Maandhar Yesuvaik Kaana Engkum Narseythi Saarrituvom Ettuth Thikkum Yesuvai Aritthidavae Ezhumpiyae Saevai Purinthituvom Ethirtthu Nirkum Saenai Venru Yesuvaal Jeyamae Aekituvom Aatthuma Tharisanam Kantituveer Aandavar Vaartthaiyai Unarnthituveer Thirandha Vaasal Ataibatuthae Athiga Vaegam Saevai Seyvom Azhukaiyum Pulambalum Thonikkindrathae Anbarae Theeviram Varukinraarae Vaedham Niraivaerum Kaalamithae Saevai Purinthae Aekituvom Sapaidhanil Oru Manam Kaatthituvom Palamulla Thoonkalaay Vilangkituvom Azhinthitum Maandharin Saevaikkenrae Anbarin Paadham Pataitthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C F F Dm G C Dm A# C C7 F F C F A# C F G C F A# C F F C F A# C F G C F A# C F F C F A# C F G C F A# C F F C F A# C F G C F A# C F