பாடல் #583
ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்
🔤 Aaviyaanavarae Ummai Vaanjsikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் மகிமையின் பிரசன்னம் நிறைவாய் இறங்கட்டும் இந்த வேளையிலே - 2 1. ஆவியிலே களிகூறவே என்றென்றும் விரும்புகிறேன் வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே உந்தன் சமூகத்தையே - 2 நேசர் முகம் காண்கையிலே ஆவியில் நிரம்புகிறேன் பாடி உம்மை துதிக்கையில் பரவசம் கொள்கிறேன் 2. தாவீது போல் மகிழ்ந்திடவே உம் சமூகம் வேண்டுகிறேன் ஆடிப்பாடி துதித்திடவே விடுதலை ஈந்திடுமே -2 உன்னதத்தில் உம்முடனே உறவாட உதவிடுமே ஆவிக்குள்ளாய் அனுதினமும் அனல் போல மாற்றிடுமே 3. மேல் வீட்டறை அனுபவத்தை என்றென்றும் தந்திடுமே ஆவிமழை கரை புரள தேசத்தை சந்தியுமே -2 தேசம் எல்லாம் அசைந்திடவே எழுப்பிடும் வாலிபரை எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்பிக்க செய்திடுமே (அஸ்திபாரம் அசைந்திடவே எழுப்பிடும் சபையோரை எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்பிக்க செய்திடுமே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Ummai Vaanjsikkiraen Makimaiyin Pirasannam Niraivaay Iranggattum Indha Vaelaiyilae - 2 1. Aaviyilae Kalikooravae Enrenrum Virumpukiraen Vaanjsikkiraen Ennaalumae Undhan Samoogatthaiyae - 2 Naesar Mugam Kaankaiyilae Aaviyil Nirampukiraen Paati Ummai Thuthikkaiyil Paravasam Kolkiraen 2. Thaaveethu Pol Makizhnthidavae Um Samoogam Vaentukiraen Aatippaati Thuthitthidavae Vitudhalai Eenthitumae -2 Unnathatthil Ummudanae Uravaada Udhavitumae Aavikkullaay Anuthinamum Anal Pola Maarritumae 3. Mael Veettarai Anubavatthai Enrenrum Thanthitumae Aavimazhai Karai Purala Thaesatthai Santhiyumae -2 Thaesam Ellaam Asainthidavae Ezhuppitum Vaalibarai Ezhuppudhalaal Puthu Ullanggal Uyirpikka Seythitumae (asthipaaram Asainthidavae Ezhuppitum Sapaiyorai Ezhuppudhalaal Puthu Ullanggal Uyirpikka Seythitumae)