பாடல் #5829
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
🔤 Pallanggalellaam Nirampida Vaentum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 106 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம் நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே அந்நாளில் வானம் வெந்து அழியும் பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் கறையில்லாமலே குற்றமில்லாமலே கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pallanggalellaam Nirampida Vaentum Malaigal Kunrugal Thakarnthida Vaentum Konalaanavai Naeraaganum Karataanavai Samamaaganum Iraajaa Varukiraar Aayatthamaavom (2) Yesu Varukiraar Ethir Kontu Selluvom Nalla Kanikotaa Maranggalellaam Vettuntu Akkiniyil Podappatum Kothumaiyaip Piritthu Kalanjsiyatthil Saertthu Patharaiyo Akkiniyil Sutterippaarae Annaalil Vaanam Venthu Azhiyum Poomiyellaam Erinthu Urukip Pokum Karaiyillaamalae Kurtramillaamalae Karttharukkaay Vaazhnthu Munnaeruvom Anuthinamum Jebatthil Vizhitthiruppom Apishaega Enneyaal Nirampituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A E
B7 B
E A E
B B7 E
E A E
B F#m B E
E
A F#m B7 E
E
A F#m B7 E
E
A F#m B7 E
E
A F#m B7 E
E
A F#m B7 E