பாடல் #5828
பலியிடு துதி பலியிடு
🔤 Paliyitu Thuthi Paliyitu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலியிடு துதி பலியிடு வலி விலகும் வாழ வழி பிறக்கும் துதி பலி அது சுகந்த வாசைன நன்றி பலி அது உகந்த காணிக்கை துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும் மீன் அன்று கக்கியது கரையிலே யோனாவை கக்கியது கரையிலே - அன்று நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர் சுகந்த வாசைனயாய் பலுகிப் பெருகச் செய்தார்-அன்று நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில் ஆலயத்தை மேகம் மூடியது கண்டார்கள் கர்த்தர் மகிமையை சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால் கட்டுக்கள் கழன்று போயின ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான் அந்த அதிகாரி இரட்சிக்கப்பட்டான் துதி செய்யத் தொடங்கினதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடிற்து போயினர் எல்லாரும் பிரேதமானார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paliyitu Thuthi Paliyitu Vali Vilakum Vaazha Vazhi Pirakkum Thuthi Pali Athu Sugandha Vaasaina Nanri Pali Athu Ugandha Kaanikkai Thuthi Pali Selutthida Porutthanai Seythathum Meen Anru Kakkiyathu Karaiyilae Yonaavai Kakkiyathu Karaiyilae - Anru Novaavin Palidhanai Nugarnthaar Nam Kartthar Sugandha Vaasainayaay Palukip Perugach Seythaar-anru Nallavar Kartthar Enru Ellaarum Thuthikkaiyil Aalayatthai Maegam Mootiyathu Kantaarkal Kartthar Makimaiyai Seelaavum Pavulum Siraiyilae Thuthitthathaal Kattukkal Kazhanru Poyina Jeyilar Iratsikkappattaan Andha Athikaari Iratsikkappattaan Thuthi Seyyath Thodangkinathum Ethirigal Thanggalukkul Vettuntu Matirthu Poyinar Ellaarum Piraedhamaanaarkal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm A# A7 Dm Dm Gm Dm F C Dm Dm C Am Dm A# C Dm Dm C Am Dm A# C Dm Dm C Am Dm A# C Dm Dm C Am Dm A# C Dm