பாடல் #5826
பலிபீடத்தின் காணிக்கையாய்
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
Scale: D Minor
Beat: 3/4
🎸 Chords Available
பலிபீடத்தின் காணிக்கையாய் பரனேசுவே என்னைத் தந்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் ஜீவ பலியாகவே விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால் உம் பிள்ளையாக என்னை மாற்றினீர் பொன்னும் பொருளும் ஈடாகுமோ அப்பா உம் நேசத்திற்கே உகந்த பலியாய் ஏற்றுக்கொள்ளும் உடைத்து என்னை உருவாக்கிடும் அர்ப்பணித்தேன் முற்றிலுமாய் ஆட்கொண்டு நடத்திடும் நான் செய்த நன்மை ஏதும் இல்லை உம் அன்பினாலே தேடி வந்தீர் உயிர் வாழ்ந்திடும் நாள் வரையில் உம் அன்பை நான் மறவேன்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am C A Dm Dm C Bb A Dm Dm Gm Dm Dm Gm Dm Dm C Dm C Am Dm Dm Gm Dm Dm Gm Dm Dm C Dm C Am Dm Dm Gm Dm Dm Gm Dm Dm C Dm C Am Dm