பாடல் #5824
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
Scale: D Minor
Beat: 2/4
🎸 Chords Available
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல தம் ஆவியானாலாகும் என்றார்-2 நம் போராயுதம் உலகம் தந்ததல்ல பலமுள்ளவை யாவிலும் பலமுள்ளவை அவர் கிருபையின் வல்லமை அன்பின் வல்லமை பலமுள்ளவை இயேசுவால் பலமுள்ளவை நாம் ஒன்று சேர்ந்து இயேசுவை ஆராதிக்க அவர் நாமத்தால் ஜெயம் வரும் அவர் வார்த்தையால்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am Dm
Dm A# C Dm
F A# F
C Dm Am A#
F A# F
C Dm Am A#
Gm F A# C
Gm F A Dm