பாடல் #5821
பலத்தினாலும் அல்ல
🔤 Palatthinaalum Alla
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2 கிரியையினால் அல்ல மனித செயல்களினால் அல்ல – 2 தேவ கிருபையினால் எல்லாம் ஆகும் ஆற்றல் அல்ல சக்தி அல்லவே பணம் அல்ல புகழ் அல்லவே பெருமையினால் அல்ல உன் அறிவினாலும் அல்ல தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2 மனித யோசனைகள் ஜெயித்ததில்லை அவன் திட்டங்களும் பலித்ததும் இல்லை – 2 நான் என்ற அகம்பாவம் வெற்றிபெற்றதில்லை தேவ ஆவியினால் எல்லாம் ஆகும் – 2 கர்த்தருடைய கரம் இருந்தால் – நீ செய்வது எல்லாம் வாய்க்கும் – 2 நல்லவழிகள் பிறக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் உன் சுக வாழ்வு நிலைத்திருக்கும் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palatthinaalum Alla Paraakkiramum Alla Thaeva Aaviyinaal Ellaam Aakum – 2 Kiriyaiyinaal Alla Manidha Seyalkalinaal Alla – 2 Thaeva Kirupaiyinaal Ellaam Aakum Aartral Alla Sakthi Allavae Panam Alla Pugazh Allavae Perumaiyinaal Alla Un Arivinaalum Alla Thaeva Aaviyinaal Ellaam Aakum – 2 Manidha Yosanaigal Jeyitthathillai Avan Thittanggalum Palitthathum Illai – 2 Naan Endra Agampaavam Verripertrathillai Thaeva Aaviyinaal Ellaam Aakum – 2 Karttharutaiya Karam Irunthaal – Nee Seyvathu Ellaam Vaaykkum – 2 Nallavazhigal Pirakkum Aaseervaadham Kitaikkum Un Suga Vaazhvu Nilaitthirukkum – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D D A D D Em G D D C A D G Em A D D D A D D G Em A D D D A D D G Em A D D D A D