பாடல் #5819
பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல
🔤 Palatthinaalum Alla Paraakkiramalla
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: F Minor
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல தேவ ஆவியால் ஆகுமென்றீர் (2) பரிசுத்த ஆவியே வாரும் உம் வல்லம என்மேல் பொழியும் பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் தேவ தாசனுக்கு முன்பாக சமபூமி (2) இயேசு நாமம் அவன் சொல்லி வருவான் அதற்கு கிருபை கிருபை என்றாற்;பரி (2) அற்பமான ஆரம்பத்தின் நாளையா அசட்டை பண்ணக் கூடுமோ பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள் தேவதாசன் கையில் தூக்கு நூலைப் பார்க்கின்றது கர்த்தரின் ஆவிதான் நம்மோடு என்றென்றும் நமக்கு விடுதலை ஆவியில் நிறைந்து தினம் பாடுவோம் ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palatthinaalum Alla Paraakkiramalla Thaeva Aaviyaal Aakumenreer (2) Parisuttha Aaviyae Vaarum Um Vallama Enmael Pozhiyum Periya Parvathamae Nee Emmaatthiram Thaeva Thaasanukku Munpaaga Samapoomi (2) Yesu Naamam Avan Solli Varuvaan Adharku Kirupai Kirupai Enraar;pari (2) Arpamaana Aarambatthin Naalaiyaa Asattai Pannak Kootumo Poomiyengkum Surrip Paarkkum Thaeva Kankal Thaevathaasan Kaiyil Thookku Noolaip Paarkkindrathu Karttharin Aavithaan Nammotu Enrenrum Namakku Vitudhalai Aaviyil Nirainthu Thinam Paatuvom Aarpparitthu Aanandhamaay Uyartthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Eb Eb Bbm Eb Fm Fm Bbm Eb C Fm Eb Eb Bbm Eb Fm Bbm Eb Eb C Fm Fm Eb Bbm Eb Fm Bbm Eb Eb C Fm Fm Eb Bbm Eb Fm Bbm Eb C Fm