பாடல் #5818
பறந்து காக்கும் பட்சியைபோல Yahweh
🔤 Paranthu Kaakkum Patsiyaipola Yahweh
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே ரொஃபேகா Yahwey Rofeka என் சார்ப்பில் நீர் பலியானீர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் நீர் கொண்ட தழும்புகளால் நிரந்திர சுகத்தை தந்தவரே உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும் உயிர்பிக்கும் ஆவியே மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே நீடித்த நாட்களினால் (ஆயுளினால்) எங்களை திருப்தி செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranthu Kaakkum Patsiyaipola Enggalai Kaakkum Kartthaavae Patsikka Ennum Satthuru Munnae Aadharavaaga Iruppavarae Vaathai Ennai Anukaamal Kootaaramaaga Iruppavarae Yaavae Yaavae Rohpaekaa Yahwey Rofeka En Saarppil Neer Paliyaaneer Endhan Idatthai Etutthu Konteer Neer Konda Thazhumpugalaal Niranthira Sugatthai Thandhavarae Um Aavi Ennil Vasippathinaal Maritthavai Ellaam Uyirppikkumae Uyirtthezhundha Um Vallamaiyaal Ennaiyum Uyirpikkum Aaviyae Marutthuvarin Arikkaiyinai Siluvaiyin Rattham Maarritumae Neetittha Naatkalinaal (aayulinaal) Enggalai Thirupthi Seypavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G Am G C C G Am G C C G F G C C F Am G C C F Am G F C G F G Am G F G C G F G Am G F G C G F G F G F G