பாடல் #5816
பரிமளத் தைலமாம் பரிசுத்தராம்
🔤 Parimalath Thailamaam Parisuttharaam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிமளத் தைலமாம் பரிசுத்தராம் என் இன்பமான இயேசு ராஜனாம் காட்டுக்குள்ளே கிச்சிலி மரம் என் நேசர் அன்பு வாசம் வீசிடும் குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என் நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும் தீவிரிக்கும் புறாவைப் போல என் நேசர் வர காலமாச்சுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parimalath Thailamaam Parisuttharaam En Inbamaana Yesu Raajanaam Kaattukkullae Kichsili Maram En Naesar Anpu Vaasam Veesitum Kuruvi Koottam Satthamaay Paatum – En Naesar Sattham Engkum Thonikkum Theevirikkum Puraavaip Pola En Naesar Vara Kaalamaachsuthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F C C7 F F Bb Gm C7 F F Bb Gm C7 F F Bb Gm C7 F