பாடல் #5815
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
🔤 Parisutthar Koottam Natuvil
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம்வாரீரோ சுத்தம் விரும்பும் சுத்தஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே பாவி நீச பாவி நான் ஜயா தேவாஇரக்கம் செய்ய மாட்டீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ பொல்லாதோர் கூட செய்திடார் நற்பிதா நலம் அருள்வார் பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள் அலங்கோலத்தை மனம் நொந்து மருளுகிறேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு என் ஜீவன் எல்லை எங்கிலும் பரிசுத்தம் என எமுதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Koottam Natuvil Jolitthitum Suttha Jothiyae Aroopiyae Ivvaelaiyil Atiyaar Nenjjamvaareero Suttham Virumpum Sutthajothiyae Virumpaa Asuttham Yaavum Neekkumae Paavi Neesa Paavi Naan Jayaa Thaevaairakkam Seyya Maatteero Meen Kaettaal Paampai Arulvaar Unto Kal Thinna Kotukkum Perror Unto Pollaathor Kooda Seythitaar Narpithaa Nalam Arulvaar Paarum Thanthaiyae Endhan Ullatthai Yaarum Kaanaa Ul Alangkolatthai Manam Nonthu Marulukiraen Parisuttham Kenjsukinraen Thunai Vaentum Thakappanae Ulakilae Ennai Ethirkkum Sakthigal Pala Untu En Jeevan Ellai Engkilum Parisuttham Ena Emuthum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Bb
Gm C F
F F7 Bb Gm
C C7 F
F Am Bb
Gm C F
F Am Bb
C C7 F
F Am Bb
Gm C F
F Am Bb
C C7 F
F Am Bb
Gm C F
F Am Bb
C C7 F
F Am Bb
Gm C F
F Am Bb
C C7 F