பாடல் #5814
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
Scale: G Minor
Beat: 4/4
🎸 Chords Available
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா -- 2 உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -- (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -- 2 நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -- 2 புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே -- 2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர் அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -- 2 அறியாத ஜாதியை வரவழைத்தீர் நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -- 2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -- 2 நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும் என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -- 2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb D
Gm Eb D
Cm Gm Cm Gm
Cm Gm D D7
D Gm
D7 Gm
Gm Cm F Eb Gm
Gm Cm F Eb Gm
Gm
Cm F Bb
G Cm
F Bb D
Cm F Eb Gm
Cm F D7 Gm
Gm
Cm F Bb
G Cm
F Bb D
Cm F Eb Gm
Cm F D7 Gm
Gm
Cm F Bb
G Cm
F Bb D
Cm F Eb Gm
Cm F D7 Gm