பாடல் #5811
பரிசுத்த பரந்தாமனே
🔤 Parisuttha Paranthaamanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த பரந்தாமனே மகிமையின் மகாராஜனே வல்லமையானவரே அக்கினி அனலும் நீரே என் மேல் இரங்குமைய்யா உம் ஆவி ஊற்றுமைய்யா என் நிலைமை மாற்றுமைய்யா என் வாழ்வை தேற்றுமைய்யா ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே ஆவியே ஆவியே பரிசுத்ததின் ஆவியே வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னுள் பெருகிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Paranthaamanae Makimaiyin Makaaraajanae Vallamaiyaanavarae Akkini Analum Neerae En Mael Irangkumaiyyaa Um Aavi Oorrumaiyyaa En Nilaimai Maarrumaiyyaa En Vaazhvai Thaerrumaiyyaa Aaviyae Aaviyae Aaraathippaen Aaviyae Aaviyae Aaviyae Parisutthathin Aaviyae Varraadha Nathiyaagavae En Ullatthil Thangkidavae Naan Ummotu Kalanthidavae Neer Ennul Perukidavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em F#m G A D Em F#m G A D Em Em F#m F#m Gm Gm A D D G A D D G A D D G A D D G A D D Em F#m G A D Em F#m G A