பாடல் #5808
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
🔤 Parisuttha Aaviyae Paktharkal Thunaiyaalarae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறதலே - எங்கள் பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் - தினம் அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே - எங்கள் விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் - தினம் அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyae Paktharkal Thunaiyaalarae Kooda Iruppavarae Kuraigal Theerppavarae Thaerritum Theyvamae Thidam Tharubavarae Oorruth Thanneerae Ullatthin Aarathalae - Enggal Payanggal Neekkivitteer Paavanggal Pokkivitteer Jeyamae Um Varavaal Jebamae Um Thayavaal - Thinam Apishaega Naadharae Achsaaramaanavarae Meetpin Naalukkenru Mutthiraiyaanavarae - Enggal Vitudhalai Tharubavarae Vinnappam Seypavarae Saatsiyaay Nirutthukireer Satthiyam Pothikkireer - Thinam Ayalmozhi Paesukirom Athisayam Kaankirom Varanggal Perukirom Valamaay Vaazhkirom Satthuru Varum Pothu Ethiraay Koti Pitippeer Ekkaalam Oothukirom Ethiriyai Venru Vittom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C7
C Fm
C7
Ab Fm
Fm C
Db Eb Fm
Eb Ab C7
Fm C Fm
Fm C
Db Eb Fm
Eb Ab C7
Fm C Fm
Fm C
Db Eb Fm
Eb Ab C7
Fm C Fm
Fm C
Db Eb Fm
Eb Ab C7
Fm C Fm
Fm C
Db Eb Fm
Eb Ab C7
Fm C Fm
Fm C
Db Eb Fm
Eb Ab C7
Fm C Fm