பாடல் #5807
பரிசுத்த ஆவி எங்கள்
🔤 Parisuttha Aavi Enggal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் இந்த வேளையிலே பிரசன்னத்தால் நிரப்பி எம்மை புது சக்தியை அளித்திடுமே இம்மண்டலம் முழுவதையும் உம் ஆவியால் நிரப்பி விடும் அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி அந்தகாரத்தை நீக்கி விடும் தேவ செய்தி அளிக்கவிருக்கும் தேவ பிள்ளையை பெலப்படுத்து தேவலோகத்தின் ரகசியங்களை தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் பேயின் சக்தி தகர்த்திடவே நோயின் சாபம் அகற்றிடவே வல்லமை தாரும் பெலமும் அருளும் வரம் தந்தெம்மை அபிஷேகியும் பரலோகத்தின் அதிபதியே பரலோகத்தின் பலகணிகள் திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும் திருப்திப்படுத்தி அனுப்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthaavi Enggal Meethilae Pozhiyum Indha Vaelaiyilae Pirasannatthaal Nirappi Emmai Puthu Sakthiyai Alitthitumae Immandalam Muzhuvathaiyum Um Aaviyaal Nirappi Vitum Anuppiyae Thaarum Parisuttha Akkini Andhakaaratthai Neekki Vitum Thaeva Seythi Alikkavirukkum Thaeva Pillaiyai Pelappatutthu Thaevalogatthin Rakasiyanggalai Thaevaa Enggatkum Velippatutthum Paeyin Sakthi Thakartthidavae Noyin Saabam Agarridavae Vallamai Thaarum Pelamum Arulum Varam Thanthemmai Apishaekiyum Paralogatthin Athibathiyae Paralogatthin Palakanigal Thiranthae Kottitum Kirupai Soriyum Thirupthippatutthi Anuppum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G
Dm G7 C
G G
Dm G7 C
C G
F G C
Dm F C
Am G7 C
C G
F G C
Dm F C
Am G7 C
C G
F G C
Dm F C
Am G7 C
C G
F G C
Dm F C
Am G7 C