பாடல் #5805
பரலோகிலே உருவாகியே
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
Scale: D Major
Beat: Ballad
🎸 Chords Available
பரலோகிலே உருவாகியே சிங்காசனம் அது கழுவியே என் சிரசினில் வழிந்தோடுதே ஜீவ நதியே தூய நதியே – 2 அலையலையாய் அலையலையாய் கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே அபிஷேகத்தில் நான் மூழ்கணும் ஜீவ நதியே தூய நதியே– 2 அலையலையாய் அலையலையாய்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em A Bm D Bm Em A D D A Bm G D Em A Bm D Bm Em A D D A Bm G