பாடல் #5800
பரலோக கார்மேகமே
🔤 Paraloga Kaarmaegamae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: Pop & Rock
⏱️ Tempo: 95 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக கார்மேகமே பரிசுத்த மெய் தீபமே உயிராய் வந்தீரைய்யா உணர்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே -பரலோக அறிவு புகட்டுகின்ற நல் ஆவியாய் வந்தீரே இறுதிவரை என்றென்றைக்கும் எனக்குள்ளே வாழ்பவரே – ஆவியானவரே மேன்மையாய் உயர்த்தினீரே இன்பமாய் பாடுகிறேன் இறைவாக்கு என் நாவிலே என் வழியாய் பேசுகிறீர் மறுரூப மலை நீரே மகிமையின் சிகரம் நீரே உருமாற்றம் அடைக்கின்றேன் உம்மேக நிழல்தனிலே விண்ணக பனித்துளியாய் மண்ணகம் வந்தீரே புதிதாக்கும் பரிசுத்தரே உருவாக்கும் உன்னதரே தகப்பனை அறிந்துகொள்ள வெளிப்பாடு தருகின்றீர் அவர் விருப்பம் நிறைவேற்ற ஞானம் தந்து நடத்துகின்றீர் அக்கினி ஸ்தம்பமாக மேக நிழலாக தவறாமல் நடத்துகிறீர் விலகாமல் முன் செல்கிறீர் அப்பா பிதாவே என்று கூப்பிடச் செய்தீரே பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால் பெலனடைந்தேன் உம் வரவால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraloga Kaarmaegamae Parisuttha Mey Theebamae Uyiraay Vantheeraiyyaa Unarvae Neerthaanaiyyaa – En Aaviyaanavarae En Aartralaanavarae -paraloga Arivu Pugattukindra Nal Aaviyaay Vantheerae Iruthivarai Enrenraikkum Enakkullae Vaazhpavarae – Aaviyaanavarae Maenmaiyaay Uyartthineerae Inbamaay Paatukiraen Iraivaakku En Naavilae En Vazhiyaay Paesukireer Marurooba Malai Neerae Makimaiyin Sigaram Neerae Urumaartram Ataikkinraen Ummaega Nizhalthanilae Vinnaka Panitthuliyaay Mannakam Vantheerae Puthithaakkum Parisuttharae Uruvaakkum Unnatharae Thakappanai Arinthukolla Velippaatu Tharukinreer Avar Viruppam Niraivaertra Njaanam Thanthu Natatthukinreer Akkini Sthambamaaga Maega Nizhalaaga Thavaraamal Natatthukireer Vilakaamal Mun Selkireer Appaa Pithaavae Enru Kooppidach Seytheerae Pillaiyaanaen Um Pirasannatthaal Pelanatainthaen Um Varavaal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
G#m A
B F#m
B7 E
E F#m(B)
B(F#m)G#7(B) C#m(E)
E G#m
F#m B E
D A B E
F#m B E
E G#m
F#m B E
D A B E
F#m B E
E G#m
F#m B E
D A B E
F#m B E
E G#m
F#m B E
D A B E
F#m B E
E G#m
F#m B E
D A B E
F#m B E
E G#m
F#m B E
D A B E
F#m B E
E G#m
F#m B E
D A B E
F#m B E