பாடல் #58
அதிசயமாம் அற்புதர் இயேசு
🔤 Athisayamaam Arpudhar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமாம் அற்புதர் இயேசு அருள்மாரி பொழிந்திடுவார் ஆண்டவரின் சேவை செய்ய ஆட்களைத் தேடுகின்றார் – 2 1. ஆண்டவர் அன்பினை அறியார் அழிவின் பாதையில் அழிகின்றார் அதை அறியாமல் ஓடுகின்றார் ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் – 2 2. கர்த்தரின் ஊழியம் செய்வோம் கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய் நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய் நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய்- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamaam Arpudhar Yesu Arulmaari Pozhinthituvaar Aandavarin Saevai Seyya Aatkalaith Thaetukinraar – 2 1. Aandavar Anpinai Ariyaar Azhivin Paathaiyil Azhikinraar Athai Ariyaamal Otukinraar Aandavar Unnaith Thaetukinraar – 2 2. Karttharin Oozhiyam Seyvom Kanam Pugazh Maenmai Atainthituvaay Nilai Illaa Vaazhvinai Verutthituvaay Nitthiya Raajjiyam Atainthituvaay- 2