பாடல் #5799
பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
🔤 Paralaeாga Devanae Ummai Aaraadhanai Seykiraeாm
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம் உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2) நான் கண்டேனே, நான் கண்டேனே மோசேயின் தேவனே என்னை வழி நடத்திடுவீர் யோசுவாவின் தேவனே எங்கள் மதில்களை நொறுக்குவீர் தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம் ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralaeாga Devanae Ummai Aaraadhanai Seykiraeாm Paralaeாga Raajanae Ummai Aaraadhanai Seykiraeாm Umathu Anpin Karanggalai Naan Kantaenae - (2) Naan Kantaenae, Naan Kantaenae Maeாsaeyin Devanae Ennai Vazhi Natatthituveer Yaeாsuvaavin Devanae Enggal Mathilkalai Neாrukkuveer Thaevaathi Devanai Ummai Aaraadhanai Seykiraeாm Raajaathi Devanai Ummai Aaraadhanai Seykiraeாm
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Fm Bb Eb G Cm Cm Bb Ab Cm Eb Bb Ab G Cm Cm Fm Bb Eb G Cm Cm Fm Bb Eb G Cm Cm Fm Bb Eb G Cm