பாடல் #5798
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
🔤 Aandavar Pataittha Verriyin Naalithu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் எனது ஆற்றலும் எனது பாடலும் எனது மீட்புமானார் நீதிமான்களின் சபைகளிலே (கூடாரத்தில்) வெற்றி குரல் ஒலிக்கட்டும் தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல் ஆயிற்று கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் என்றும் உள்ளது உமது பேரன்பு என்று பறைசாற்றுவேன் துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன் துணையாய் வந்தீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Pataittha Verriyin Naalithu Inru Agamakizhvom Akkalippom Allaelooyaa Paatuvom Allaelooyaa Tholvi Illai Allaelooyaa Verri Untu Enakku Udhavitum Enathu Aandavar En Pakkam Irukkiraar Ulaka Manidharkal Enakku Ethiraaga Enna Seyya Mutiyum Tholvi Illai Enakku Verri Pavani Selvaen Tholvi Illai Namakku Verri Pavani Selvom Enathu Aartralum Enathu Paadalum Enathu Meetpumaanaar Neethimaankalin Sapaigalilae (kootaaratthil) Verri Kural Olikkattum Thallappatta Kal Kattidam Thaangkitum Moolaikkal Aayirru Kartthar Seyal Ithu Athisayam Ithu Kaitthattip Paatunggalaen Enrum Ullathu Umathu Paeranpu Enru Paraisaarruvaen Thunba Vaelaiyil Nokki Kooppittaen Thunaiyaay Vantheeraiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A7
G D
A7 D
D G D
A7 D
D G D
A G D
G D A
D
D
A D
D
A D
D G D
A G D
G D A
D
D G D
A G D
G D A
D
D G D
A G D
G D A
D