பாடல் #5797
பரம எருசலமே
🔤 Parama Erusalamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம எருசலமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4 எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய் பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் கனிவான எருசலேமே கனிவான எருசலேமே (2) ஜீவ தேவன் நகரினில் குடி புகுந்தேன் சீயோன் மலைச் சீருக்கு சொந்தமானேன் நீதி தேவன் நிழலடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் மேலான எருசலேமே மேலான எருசலேமே(2) சர்வ சங்க சபையினில் அங்கமானேன் சர்வ லோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்குக் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாம் தூதர்கள் சூழ நின்றேன் ஆஹா என் எருசலேமே ஆஹா என் எருசலேமே (2) விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானே என்னும் சுய வாழ்வில் விடுதலையே நாதர் என்னில் வாழ்வதால் விடுதலையே சுயாதீன எருசலேமே சுயாதீன எருசலேமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Erusalamae Paralogam Vittirangkuthae Alangkaara Manavaattiyaay Azhakaaga Jolitthituthae Aamen Allaelooyaa Aamen Allaelooyaa Aamen Allaelooyaa Aamen Allaelooyaa – 4 Erusalaemae Kozhi Than Kunjsugalai Aertranaikkum Aekkatthin Kural Kaettaen Thaay Paravai Thutitthitum Paasam Kantaen Thaabaramaay Sirakinil Thanjjamaanaen Kanivaana Erusalaemae Kanivaana Erusalaemae (2) Jeeva Devan Nakarinil Kuti Pukunthaen Seeyon Malaich Seerukku Sondhamaanaen Neethi Devan Nizhalati Siram Puthaitthaen Neethimaankal Aaviyil Maruvi Ninraen Maelaana Erusalaemae Maelaana Erusalaemae(2) Sarva Sangga Sapaiyinil Anggamaanaen Sarva Loga Natuvarin Arukil Vanthaen Parinthuraikkuk Ratthatthil Moozhki Ninraen Parivaaramaam Thoodharkal Soozha Ninraen Aahaa En Erusalaemae Aahaa En Erusalaemae (2) Vitudhalaiyae Vitudhalai Vitudhalaiyae Logamathin Mogatthil Vitudhalaiyae Naanae Ennum Suya Vaazhvil Vitudhalaiyae Naadhar Ennil Vaazhvathaal Vitudhalaiyae Suyaatheena Erusalaemae Suyaatheena Erusalaemae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G B Em G Am D Am C D G G B Em G Am D Am C D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G