பாடல் #5796
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
🔤 Parama Azhaippin Pandhaya Porulukkaay
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா -2 1. இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன் இயேசு ராஜவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் 2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக இயேசு நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் 3. என் மணவாளன் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன் என் ஆசை எல்லாம் என் இயேசு தானே அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே 4. என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன் நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parama Azhaippin Pandhaya Peாrulukkaay Naan Ilakkai Naeாkki Otukiraen Otukiraen Naan Otukiraen En Yesuvukkaay Naan Otukiraen Allaeluyaa Allaeluyaa Allaeluyaa Allaeluyaa -2 1. Ilaabamaana Anaitthaiyumae Naan Nashtamenru Karuthukiraen Yesu Raajavin Indha Vaelaikkaaga Makizhchsiyudan Naan Otukiraen 2. Etthanai Thaan Idarkal Vanthaalum Visuvaasatthilae Nilaitthiruppaen Enakkaaga Yesu Niyamittha Indha Paathaiyilae Naan Otukiraen 3. En Manavaalan Yesu Raajaavai Naan Kaanavae Vaanjsikkiraen En Aasai Ellaam En Yesu Thaanae Avar Peாnmugam Thaan Naan Paarkkanumae 4. En Aavi Aathmaa Sareeramellaam En Yesuvukkaay Arppanikkiraen Naan Uyir Vaazhum Indha Naatkal Ellaam Yesuvukkaay Naan Otukiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em Bm G
G Bm7 G
G C Am Em
G D C D G
G Bm Em
Am D G
G Em Bm G
G Bm7 G
G C Am Em
G D C D G
G Em Bm G
G Bm7 G
G C Am Em
G D C D G
G Em Bm G
G Bm7 G
G C Am Em
G D C D G