பாடல் #5794
பரனே என் இதயத்தில் வாரும்
🔤 Paranae En Idhayatthil Vaarum
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரனே என் இதயத்தில் வாரும் பரநோக்கம் நிறைவேற்ற வாரும் அனுதினம் என்மனம் கழுவிடும் அழகிய புதுமனம் தந்திடும் பரிவுடன் பாவியை கண்டிடும் – என் சுயமதை திருசலவை செய்திடும் அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை அழுகிய சிந்தனை மங்கவே மனதினுள் வசனங்கள் தங்கவே அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே அடைக்கலம் அருளுமே துங்கவே திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும் கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன் கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன் புவியதன் சோதனை குறையவே பரமனின் போதனை நிறையவே பகலதன் பிள்ளையாய் வளரவே உலகினில் தீபமாய் ஒளிரவே மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம் உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் – கெட்ட உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும் அகமதின் கபடினை தள்ளவே ஆவியின் கனிதனை அள்ளவே அசுரனை அனுதினம் வெல்லவே அவனியில் கிருபையைச் சொல்லவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranae En Idhayatthil Vaarum Paranokkam Niraivaertra Vaarum Anuthinam Enmanam Kazhuvitum Azhakiya Puthumanam Thanthitum Parivudan Paaviyai Kantitum – En Suyamathai Thirusalavai Seythitum Adhattivitum Nenjsai Agarrivitum Nanjsai Pukutthivitum Enakkul Paramasinthai Parisuttham Kaetkiraen Um Kuzhanthai Azhukiya Sindhanai Manggavae Manathinul Vasananggal Thanggavae Agamakizhnthenathullam Ponggavae Ataikkalam Arulumae Thunggavae Thirukkullavan Minjsum Kirukkullavan Kenjsum Karatthudanae Ummidam Katharukiraen Kirupai Kitaikkatthaanae Patharukiraen Puviyathan Sodhanai Kuraiyavae Paramanin Podhanai Niraiyavae Pakalathan Pillaiyaay Valaravae Ulakinil Theebamaay Oliravae Mayakkatthilae Manam Kirakkatthilae Kunam Urakkatthilirunthennai Ezhuppivitum – Ketta Unarchsigal Anaitthaiyum Kolutthivitum Agamathin Kapatinai Thallavae Aaviyin Kanidhanai Allavae Asuranai Anuthinam Vellavae Avaniyil Kirupaiyaich Sollavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb F Bb Cm Cm F Cm Cm Cm Cm Cm Ebm Cm Eb Cm Bb Cm Cm Bb Cm Bb Cm Cm Cm Eb Cm Eb Cm Bb Cm Cm Bb Cm Bb Cm Cm Cm Eb Cm Eb Cm Bb Cm Cm Bb Cm Bb Cm Bb Cm