பாடல் #5786
பயப்படாதே என் மகளே
🔤 Payappataathae En Makalae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: D Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே என் மகளே பயப்படாதே என் மகளே பிரியமானவளே நீ பயப்படாதே பிரியமானவளே நீ சோர்ந்து போகாதே பிரச்சனைகள் உன்னை சூழ்ந்தாலும் உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய் உன் வழியாய் இன்று வந்தாலும் ஏழு வழியாக ஓடிப்போவார்கள் உன் கண்களாலே நீ காண்பாய் உனக்கு விரோதமாய் எழுப்புமாயுதம் வாய்க்காதே போகச் செய்வேன் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் உன்னை ஆசீர்வதிக்கிறேன் ஆசீர்வதிப்பேன் உன்னை பெறுகிறேன் பெருகச்செய்வேன் என் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன் என் கரங்களால் உன்னை மூடுவேன் நீ என்னோடு கூட நடப்பாய் என் பிள்ளையாய் இருதயத்தில் ஒளிரச் செய்வாய் உனக்காக ஒரு பந்தியை ஆயத்தமாக வைத்திருக்கிறேன் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் நீ தண்ணீர் கடக்கும் போது பயப்படாதே சோதனை வரும் போது சோர்ந்து போகாதே கன்மலை வெடிப்பிலே பாதுகாப்பேன் என் கரத்தின் விரல்களினால் மூடுகின்றேன் புதிய காரியம் இன்று செய்வேன் இன்றைக்கே நீ அதை காண்பாய் உன் விருப்பமெல்லாம் நிறைவேற்றுவேன் இரட்டிப்பான நன்மை காண்பாய் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae En Makalae Payappataathae En Makalae Piriyamaanavalae Nee Payappataathae Piriyamaanavalae Nee Sornthu Pokaathae Piracchanaigal Unnai Soozhnthaalum Un Satthurukkal Unakku Virodhamaay Un Vazhiyaay Inru Vanthaalum Aezhu Vazhiyaaga Otippovaarkal Un Kankalaalae Nee Kaanpaay Unakku Virodhamaay Ezhuppumaayudham Vaaykkaathae Pogach Seyvaen Unnotu Kooda Irunthu Naanum Seythitum Kaariyanggal Payanggaramaay Irukkum Unnai Aaseervathikkiraen Aaseervathippaen Unnai Perukiraen Perugachseyvaen En Pirasannatthaal Unnai Nirappuvaen En Karanggalaal Unnai Mootuvaen Nee Ennotu Kooda Natappaay En Pillaiyaay Irudhayatthil Olirach Seyvaay Unakkaaga Oru Panthiyai Aayatthamaaga Vaitthirukkiraen Unnotu Kooda Irunthu Naanum Seythitum Kaariyanggal Payanggaramaay Irukkum Nee Thanneer Katakkum Pothu Payappataathae Sodhanai Varum Pothu Sornthu Pokaathae Kanmalai Vetippilae Paathukaappaen En Karatthin Viralkalinaal Mootukinraen Puthiya Kaariyam Inru Seyvaen Inraikkae Nee Athai Kaanpaay Un Viruppamellaam Niraivaerruvaen Irattippaana Nanmai Kaanpaay Unnotu Kooda Irunthu Naanum Seythitum Kaariyanggal Payanggaramaay Irukkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm
C A7 Dm
Dm Gm
C A7 Dm
Dm Gm
Dm Gm
C Dm
Dm Bb C
Am C F Am Dm
Dm Bb C
Bb F A7
Dm Am
Gm C Dm
Dm Gm
C F A7
Dm Gm
C F A7
Dm Bb C Am
Bb F A7
Dm Bb C Bb
F Am
Dm Am Dm Am
Gm A Dm
Dm Gm
C F A7
Dm Gm
C F A7
Dm Bb C Am
Bb F Am
Dm Bb C Am
Bb F A7
Dm Am Dm Am
Gm A Dm