பாடல் #5785
பயப்பட மாட்டேன்
🔤 Payappata Maattaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா உதவி செய்கிறார் பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையைவிட என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappata Maattaen Naan Payappata Maattaen Yesu Ennotu Iruppathanaal Aelaelo Ailasaa Udhavi Seykiraar Pelan Tharukiraar Ovvoru Naalum Kooda Varukiraar Kaarru Veesattum Katal Ponggattum Enathu Nangkooram Yesu Irukkiraar Valaigal Veesuvom Meenkalaip Pitippom Aatthumaakkalai Aruvatai Seyvom Pelappatutthukira Kiristhuvinaalae Ellaavarraiyum Seyya Pelan Untu Parama Azhaitthalin Pandhaya Porulukkaay Ilakkai Nokki Naam Patakai Ottuvom Ulakil Irukkira Alakaiyaivida Ennil Iruppavar Migavum Periyavar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Asus4 D A D D G A D G A A7 D D G A D D G A D D G A D D G A D D G A D