பாடல் #5782
பயங்கர பராகிரமம்
🔤 Payanggara Paraakiramam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயங்கர பராகிரமம் செய்யும் தேவன் இருப்பதினால் அஞ்சிடேன் என்றுமே ஜெயமே நான் அடைந்திடுவேன் அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம் அதிசயம் காட்டி இணங்கச் செய்தார் ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன் தேவாவி என் மீது தங்குவார் அவர் நல்லவரே அவர் வல்லவரே சோதித்து அறியும் கர்த்தரிவர் தேர்ச்சி என்றும் உண்டாகும் காரியம் அவர் மீது சாட்டினேன் அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார் உதவிகள் அவரால் கிடைத்திடுமே உண்மையினை காத்திடுவேன் எனக்காக யாவையும் செய்குவார் அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே எரிந்திடும் தீ போல் பரவிடுதே போதனையை பெற்றிடுவேன் என்றென்றும் அவர் வாக்கை காப்பேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payanggara Paraakiramam Seyyum Devan Iruppathinaal Anjsitaen Enrumae Jeyamae Naan Atainthituvaen Avar Maa Anpinaal Ennai Maarri Thinam Athisayam Kaatti Inanggach Seythaar Jeyitthituvaen Veezhtthituvaen Thaevaavi En Meethu Thangkuvaar Avar Nallavarae Avar Vallavarae Sothitthu Ariyum Karttharivar Thaerchsi Enrum Untaakum Kaariyam Avar Meethu Saattinaen Avar Naan Nampitum Endhan Devanaavaar Udhavigal Avaraal Kitaitthitumae Unmaiyinai Kaatthituvaen Enakkaaga Yaavaiyum Seykuvaar Avar Vaartthai Enrum Endhan Ullatthilae Erinthitum Thee Pol Paravituthae Podhanaiyai Perrituvaen Enrenrum Avar Vaakkai Kaappaena
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Bm
G D Em
Em D
C Em
G
C
D G
Em G C B7
D C B Em
G C
D G
Em G C B7
D C B Em
G C
D G
Em G C B7
D C B Em
G
C
D G
Em G C B7
D C B Em