பாடல் #5778
படகோ படகு கடலிலே படகு
🔤 Patako Pataku Katalilae Pataku
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
படகோ படகு கடலிலே படகு கர்த்தர் இயேசு இல்லா படகு-கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு காத்திடவோ யாருமில்லையே நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே கடலோரத்தில் கூக்குரல் கேட்டே கடந்து வந்தாரே கர்த்தர் இவரே நடந்து வந்தார் நடுக்கடலில் நாலாம் ஜாமத்தில் வாலிபப் படகே உல்லாசப் படகே தன் பெலன் நம்பும் தன்னலப் படகே காலம் வருமுன் உன் கோலம் மாறுமே கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே குடும்பத்தையுமே அழிக்கும் படகே சடுதியினிலே நீ சாய்ந்து போவாயே அழைக்கும் அன்பர் இயேசுவை நாடி வருவாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patako Pataku Katalilae Pataku Kartthar Yesu Illaa Pataku-kavizhnthu Pokuthu Paaru Katharuraangga Kaelu Kaatthidavo Yaarumillaiyae Natu Raatthiriyil Natungkum Kulirilae Kataloratthil Kookkural Kaettae Katanthu Vanthaarae Kartthar Ivarae Natanthu Vanthaar Natukkatalil Naalaam Jaamatthil Vaalibap Patakae Ullaasap Patakae Than Pelan Nampum Thannalap Patakae Kaalam Varumun Un Kolam Maarumae Karttharaiyae Thaetiyae Varuvaay Inrae Kutippazhakkatthinaal Kuzhampum Patakae Kutumbatthaiyumae Azhikkum Patakae Satuthiyinilae Nee Saaynthu Povaayae Azhaikkum Anbar Yesuvai Naati Varuvaayae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D
Bm E A
A B
Bm E A
A F#m E
Bm E A
D A
Bm
E7 A
A F#m E
Bm E A
D A
Bm E7 A
A F#m E
Bm E A
D A
Bm
E7 A