பாடல் #5777
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
🔤 Pachsaiyaana Oliva Marakkanru Naan
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 92 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் (2) என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் (2) - பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது என்று நான் நன்றி சொல்வேன்-2 பாதம் அமர்ந்திருப்பேன்-2 அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம் ஆலயத்தில் வளர்கின்றவன் நான் அபிஷேக ஒலிவமரம் தேவாலயத்தில் வளர்கின்றவன் - என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில் தியானிப்பேன் இராப்பகலாய் (2) இலையுதிரா மரம் நான் (2) செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் 3. நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான் வேர்கள் தண்ணீருக்குள் (2) பயமில்லை வெயில் காலத்தில் (2) பஞ்சத்திலே கவலையில்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pachsaiyaana Oliva Marakkanru Naan Paati Paatik Kontaatuvaen Naan (2) En Naesar Anpil Enrenraikkum Naan Nampikkai Vaitthullaen (2) - Pachsai 1.neerae Ithaich Seytheer Ummaalthaan Vandhathu Enru Naan Nanri Solvaen-2 Paadham Amarnthiruppaen-2 Athuthaan Miga Nallathu Apishaega Olivamaram Aalayatthil Valarkindravan Naan Apishaega Olivamaram Thaevaalayatthil Valarkindravan - En Naesar 2.inbam Kaanpaen Thiruvaartthaiyil Thiyaanippaen Iraappakalaay (2) Ilaiyuthiraa Maram Naan (2) Seyvathellaam Nicchayam Vaaykkum 3. Neerotai Arukae Valarkindra Maram Naan Vaerkal Thanneerukkul (2) Payamillai Veyil Kaalatthil (2) Panjjatthilae Kavalaiyilla
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G
D Am
C G
B7 Em
Em C
Am B7
Em B7
B7 Em
Em G
Am B7
Em G
Am B7
Em C
Am B7
Em B7
B7 Em
Em C
Am B7
Em B7
B7 Em