பாடல் #5773
பசுத்தோல் போர்த்திய புலியா
🔤 Pasutthol Portthiya Puliyaa
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பசுத்தோல் போர்த்திய புலியா நீ பயிரை மேயும் வேலியா வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் இது தான் உந்தன் வாழ்க்கையா அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் பயன் இல்லை தேவன் மேல் அன்பும் பிறர் மேல் அன்பும் வாழ்க்கையில் இருந்தால் பயம் இல்லை உம் குடியை தேடி புகையை ஊதி வாழ்நாள் முழுவதும் களியாட்டம் ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் (2) பயங்கரமான பாவக் குற்றம் – இது (2) வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம் மனதில் முழுவதும் மாய்மாலம் உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம் கிறிஸ்துவுக்குன்னால் அவமானம் ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி ஞாயிற்று கிழமை ஆராதனை அடுத்த நாளே பாவத்திற்கு அடிமை தேவனுக்கு உன்னால் மனவேதனை – நம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pasutthol Portthiya Puliyaa Nee Payirai Maeyum Vaeliyaa Veliyil Oru Kunam Koyilil Oru Kunam Ithu Thaan Undhan Vaazhkkaiyaa Analum Illaamal Kulirum Illaamal Vaazhum Vaazhkkaiyil Payan Illai Devan Mael Anpum Pirar Mael Anpum Vaazhkkaiyil Irunthaal Payam Illai Um Kutiyai Thaeti Pukaiyai Oothi Vaazhnaal Muzhuvathum Kaliyaattam Aalayatthil Mattum Makaa Parisuttham (2) Payanggaramaana Paavak Kurtram – Ithu (2) Vaayin Vanjjakam Veen Vaakkuvaadham Manathil Muzhuvathum Maaymaalam Unnaal Kettuppokum Devanathu Naamam Kiristhuvukkunnaal Avamaanam Aaviyil Nirampi Paashaigal Paesi Njaayirru Kizhamai Aaraadhanai Atuttha Naalae Paavatthirku Atimai Devanukku Unnaal Manavaedhanai – Nam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm C Dm Dm Gm C F Gm F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm Dm Dm Gm Dm Gm C F Bb C F# Dm