பாடல் #5769
நேற்று இன்று நாளை மாறாதவரே
🔤 Naerru Inru Naalai Maaraadhavarae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்று இன்று நாளை மாறாதவரே காலம் மாறினாலும் மாறாதவரே வாக்குத்தத்தம் கொடுத்தார் அதை நிறைவேற்றிடுவார் நம்மை போல அல்ல அவர் கண்டதையும் சொல்ல சொல்வதெல்லாம் உண்மை அவர் செய்வதெல்லாம் நன்மை பொய்கள் கிடையாது அவர் செய்கை புரியாது தாழ்பாழ்களை முறித்தார் வெண்கல கதவினை உடைத்தார் என்றும் அதை செய்வார் உம்மை விடுவித்து காப்பார் பாவம் நீங்கி போனதே வாழ்வில் விடுதலை வந்ததே செய்ததெல்லாம் அவரே இன்றும் அதை செய்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerru Inru Naalai Maaraadhavarae Kaalam Maarinaalum Maaraadhavarae Vaakkutthattham Kotutthaar Athai Niraivaerrituvaar Nammai Pola Alla Avar Kandathaiyum Solla Solvathellaam Unmai Avar Seyvathellaam Nanmai Poykal Kitaiyaathu Avar Seykai Puriyaathu Thaazhpaazhkalai Muritthaar Venkala Kathavinai Utaitthaar Enrum Athai Seyvaar Ummai Vituvitthu Kaappaar Paavam Neengki Ponathae Vaazhvil Vitudhalai Vandhathae Seythathellaam Avarae Inrum Athai Seyvaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm Cm F Cm Cm Cm Gm Cm Cm Bb Bb Cm Cm Cm Gm Cm Cm Bb Bb Cm Cm Cm Gm Cm Cm Bb Bb Cm Cm Cm Gm Cm Cm Bb Bb Cm