பாடல் #5767
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
🔤 Naesikkiraen Ummaitthaanae Aiyaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 84 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா நிலையில்லாத இந்த உலகத்திலே நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா உம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் எனது கண் முன் உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் - என் அசைக்கப்படுவதில்லை - நான் உம்மை அல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே நிம்மதியே நிரந்தரமே - என் நினைவெல்லாம் ஆள்பவரே ஐயா உம் தாகம் எனது ஏக்கம் அடிமை நான் கதறுகிறேன் என் ஜனங்கள் அறியணுமே இரட்சகர் உம்மைத் தேடணுமே உமது வேதம் எனது மகிழ்ச்சி ஓய்வின்றி தியானிக்கின்றேன் ஆற்றங்கரை மரமாக அயராமல் கனி கொடுப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesikkiraen Ummaitthaanae Aiyaa Nilaiyillaadha Indha Ulakatthilae Naesikkiraen Ummaitthaanae Aiyaa Ummaitthaanae Yesaiyaa Ovvoru Naalum Enathu Kan Mun Ummaitthaan Nirutthiyullaen Valappakkatthil Iruppathanaal - En Asaikkappatuvathillai - Naan Ummai Allaamal Vaerae Viruppam Ullatthil Illaiyae Nimmathiyae Nirandharamae - En Ninaivellaam Aalpavarae Aiyaa Um Thaagam Enathu Aekkam Atimai Naan Katharukiraen En Jananggal Ariyanumae Iratsakar Ummaith Thaedanumae Umathu Vaedham Enathu Makizhchsi Oyvinri Thiyaanikkinraen Aartranggarai Maramaaga Ayaraamal Kani Kotuppaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C Bb Fm C7
Fm C Fm
C Bb Fm C7
Fm C Fm
Fm
C7 Bbm Fm
Bbm Eb (C)
C7 Ab Fm
Fm
C7 Bbm Fm
Bbm Eb
C7 Ab Fm
Fm
C7 Bbm Fm
Bbm Eb
C7 Ab Fm
Fm
C7 Bbm Fm
Bbm Eb
C7 Ab Fm